அன்பே.......
உன் வரவை எதிர்பார்த்து
ஒற்றை ரோஜாவை உனக்கென
என்கையில் ஏந்தியவனாக.........
காத்திருந்த கத்தா மரத்தடியும்
கால் பதிந்த மனத்பரப்பும்
சொல்லுமடி என்வலியை......
உன் வருகைக்காய் என்னுடன்
ஏங்கியசிறுமலர்
மரணித்தது ஏமாற்றம் தாங்காமல்.......
வாழ்கின்றேன் வாழ்ந்தாகவேண்டுமெண்டு
நாளை சமுதாயம் உன்னை
பழிசொல்லும் என்பதற்காய்.......
போதுமடி மரணம் தழுவும் வரை
தீண்டாதே உன்னோரப் பார்வைகளால்
தாங்காது என்னிதயம்
தலைசாய்த்துக் கேட்கின்றேன்
தயவு காட்டிட்டி........!!
உன் வரவை எதிர்பார்த்து
ஒற்றை ரோஜாவை உனக்கென
என்கையில் ஏந்தியவனாக.........
காத்திருந்த கத்தா மரத்தடியும்
கால் பதிந்த மனத்பரப்பும்
சொல்லுமடி என்வலியை......
உன் வருகைக்காய் என்னுடன்
ஏங்கியசிறுமலர்
மரணித்தது ஏமாற்றம் தாங்காமல்.......
வாழ்கின்றேன் வாழ்ந்தாகவேண்டுமெண்டு
நாளை சமுதாயம் உன்னை
பழிசொல்லும் என்பதற்காய்.......
போதுமடி மரணம் தழுவும் வரை
தீண்டாதே உன்னோரப் பார்வைகளால்
தாங்காது என்னிதயம்
தலைசாய்த்துக் கேட்கின்றேன்
தயவு காட்டிட்டி........!!