உங்களுடைய வெற்றிப் பயணத்தில் உள்ள
முக்கியமான தடை எது தெரியுமா..?
"மனத்தடை".
அதாவது "தனக்குத்தான் எல்லாம் தெரியும்'
என்று எண்ணிக் கொண்டிருப்பதுடன்,
... 'நான் சொல்வதுதான் சரி' என்று நினைத்துக்கொண்டு,
மனக்கதவுகளை மூடி வைத்திருப்பதே
முன்னேற்றத்தின் முதல் தடையாகும்