- நட - அதிர்வின்றி
பேசு - பணிவாக
சுவாசி - ஆழமாக
தூங்கு - அமைதியாக
உடுத்து - அழகாக
... செயல்படு - அச்சமின்றி
உழை - உண்மையாக
சிந்தி - சுயமாக
நம்பு - சரியாக
பழகு - நாகரிகமாக
ஈட்டு - நேர்மையாக
சேமி - சிறிதாவது
செலவிடு - யோசித்து
படி - முடிவின்றி
மரணி -பயமின்றி
--இணையத்திலிருந்து