என்னால்முடிந்ததுVAAKAI.COM


  1. கல்லூரியில் கணித வகுப்பு.

    உலகின் பெரிய கணித மேதைகளால்தீர்க்க முடியாத

    இரண்டு கணக்குகளை பலகையில் எழுதிய ஆசிரியர்

    , அவை இன்றும் புரியாத புதிர் என்றார்.
    ...
    சற்று தாமதமாய் அந்த மாணவன் வந்தான்.

    அதற்குள் வகுப்பு முடிந்திருந்தது.

    அந்தக் கணக்குகளை வீட்டுப்பாடங்கள்

    என்று நினைத்து குறித்துக்கொண்டு போனான்.

    மறுநாள் விடையுடன் வந்தான்.

    அந்த சம்பவத்தாலேயே உலகப் புகழ்பெற்ற அந்த மாணவன்தான்

    ஜார் ஜ்டாந்த்ஸிக்.

    அந்த சம்பவத்துக்கு அவர் தந்த விளக்கம்,

    “அது யாராலும் முடியாது என்று எனக்குத் தெரியாது.

    எனவே என்னால் முடிந்தது”.