துகிலுரியப்பட்ட
வாழ்க்கையும்
தூசனமாய்
எதிர்காலமும்
இருக்கும் போது
தூக்குமேடைக்கூட
துச்சமாய் தெரிகிறது...!
தாலியோடு
விதவையாக
மனைவி
தனிமையில்
வாடுகிறாள் !!!
திருந்தி வாழ
மறு ஜென்மம்
தீர்ப்பாக கிடைக்க
திக்கற்ற நாதியாக – நான்
ஆயுள் கைதியாய்
வாழுகின்றேன்...!!!
வாழ்க்கையும்
தூசனமாய்
எதிர்காலமும்
இருக்கும் போது
தூக்குமேடைக்கூட
துச்சமாய் தெரிகிறது...!
தாலியோடு
விதவையாக
மனைவி
தனிமையில்
வாடுகிறாள் !!!
திருந்தி வாழ
மறு ஜென்மம்
தீர்ப்பாக கிடைக்க
திக்கற்ற நாதியாக – நான்
ஆயுள் கைதியாய்
வாழுகின்றேன்...!!!