உண்மையான வாழ்க்கை
வசனங்களில் இல்லை
வசந்தங்களில்தான் இருக்கிறது...
உண்மையான வாழ்க்கை
உறவுகளில் இல்லை
உணர்வுகளில்தான் இருக்கிறது...
உண்மையானா வாழ்க்கை
பார்வைகளில் இல்லை
பாசத்தில்தான் இருக்கிறது...
உண்மையான வாழ்க்கை
ஆசைகளில் இல்லை
அனுபவத்தில்தான் இருக்கிறது...
உண்மையான வாழ்க்கை
புன்னகையில் இல்லை
புரிதலில்தான் இருக்கிறது...
உண்மையான வாழ்க்கை
கனவுகளில் இல்லை
கண்ணீரில்தான் இருக்கிறது...
உண்மையான வாழ்க்கை
நிறங்களில் இல்லை
நிஜங்களில்தான் இருக்கிறது...
உண்மையான வாழ்க்கை
பணத்தில் இல்லை
பண்புகளில்தான் இருக்கிறது...
உண்மையான வாழ்க்கை
விரும்புவதில் இல்லை
விதைப்பதில்தான் இருக்கிறது...
உண்மையான வாழ்க்கை
அடைதலில் இல்லை
ஆக்கத்தில்தான் இருக்கிறது...
உண்மையான வாழ்க்கை
உறங்குவதில் இல்லை
உழைப்பதில்தான் இருக்கிறது...
உண்மையான வாழ்க்கை
புலம்புவதில் இல்லை
புலத்தில்தான் இருக்கிறது...
உண்மையான வாழ்க்கை
உடல்களில் இல்லை
உள்ளத்தில்தான் இருக்கிறது...
உண்மையான வாழ்க்கை
நம்பிக்கையில்தான் முளைக்கிறது
நெருப்பிலும் அது வளர்கிறது...!!!
வசனங்களில் இல்லை
வசந்தங்களில்தான் இருக்கிறது...
உண்மையான வாழ்க்கை
உறவுகளில் இல்லை
உணர்வுகளில்தான் இருக்கிறது...
உண்மையானா வாழ்க்கை
பார்வைகளில் இல்லை
பாசத்தில்தான் இருக்கிறது...
உண்மையான வாழ்க்கை
ஆசைகளில் இல்லை
அனுபவத்தில்தான் இருக்கிறது...
உண்மையான வாழ்க்கை
புன்னகையில் இல்லை
புரிதலில்தான் இருக்கிறது...
உண்மையான வாழ்க்கை
கனவுகளில் இல்லை
கண்ணீரில்தான் இருக்கிறது...
உண்மையான வாழ்க்கை
நிறங்களில் இல்லை
நிஜங்களில்தான் இருக்கிறது...
உண்மையான வாழ்க்கை
பணத்தில் இல்லை
பண்புகளில்தான் இருக்கிறது...
உண்மையான வாழ்க்கை
விரும்புவதில் இல்லை
விதைப்பதில்தான் இருக்கிறது...
உண்மையான வாழ்க்கை
அடைதலில் இல்லை
ஆக்கத்தில்தான் இருக்கிறது...
உண்மையான வாழ்க்கை
உறங்குவதில் இல்லை
உழைப்பதில்தான் இருக்கிறது...
உண்மையான வாழ்க்கை
புலம்புவதில் இல்லை
புலத்தில்தான் இருக்கிறது...
உண்மையான வாழ்க்கை
உடல்களில் இல்லை
உள்ளத்தில்தான் இருக்கிறது...
உண்மையான வாழ்க்கை
நம்பிக்கையில்தான் முளைக்கிறது
நெருப்பிலும் அது வளர்கிறது...!!!