♥நேரத்தைத் தள்ளிப் போடாதே; தாமதத்தால் அபாயமான முடிவே ஏற்படும்...
♥கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
♥ஆயுள்களின் பெருமை ஆண்டுகளில் இல்லை, வாழும் முறையில் தான் இருக்கிறது...
♥வாழும் காலத்திலேயே நன்மைகள் செய்துவிடு...
♥நெஞ்சில் கவலைகள் இருக்கும் மறந்துவிடு, வாழ்வில் கஷ்டங்கள் இருக்கும் துணிந்துவிடு...