தேவைக்கு மட்டும் ஆசைப்படு!VAAKAI.COM


  1. எறும்புக்கும் யானைக்கும் பசி ஒன்றுதான்,

    ஆனால்

    எறும்பின் உணவு யானைக்கு பற்றாது,

    யானையின் உணவு எறும்புக்கு சேராது,

    அதனால்

    தேவைக்கு மட்டும் ஆசைப்படு!!